tamil-nadu நீரின் தரத்தைப் பாதுகாக்க எந்த சமரசமும் கூடாது..... நதிகளை மாசுபடுத்தும் ஆலைகளை இடமாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.... நமது நிருபர் ஏப்ரல் 21, 2021 தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொட்டுவதையும், கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுப்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும். .....